நீர்
நாம் குடிக்கும் நீரில் உள்ள சத்துப் பொருள்கள்
சிறுநீரகம் பிரித்து இரத்தத்தில் கலக்கிறது.
இவை நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் என்று பெயர்.
எனவே குடிக்கும் தண்ணீரின் மூலமாக
இரத்தத்தில் நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் கலக்கின்றன.
தண்ணீர் குடிக்காமல் நாம் உயிர் வாழ முடியுமா?
எனவே தண்ணீரும் மருந்துதான்.
அதைப் பற்றியும் யோசிக்க வேண்டும்