பின்பற்றுதல் – இலக்கைப் பற்றிய சிந்தனையும்,
தொடர்ந்து பயணிக்க தேவையான விஷயங்களை, விடாப்பிடியுடன் பின்பற்றுதல்,
இலக்கை அடைய முயற்சிக்கும், முயற்சியில் ஏற்படும் தடைகளை கண்டு சோர்வுறாமல்
வைராக்கியத்துடன் உறுதியாய் இருந்து
குறிக்கோளை நோக்கிப் பயணித்தல்.