ஒவ்வொருவரும் அவரவர்களுடைய தொழிலிடம் அல்லது குருவிடம், அல்லது கடவுளிடம்
எந்த சஞ்சலமும் இல்லாமல் மனதை ஈடுபடுத்தினால்
அது பெரிய சாதனைதான்
மனிதனின் வெற்றிக்கு மிக தடையாய் இருப்பது
சஞ்சலம் கொண்ட மனமே.