உலகில் கடினமானது எத்தனையோ உண்டு
அதில் சில அல்லது முக்கியமானதில் இது அமையும் முக்கியமாய் இதையும் வைத்துக் கொள்ளலாம்.
1. ரகசியத்தை காத்தல்,
2. பிறர் செய்த தவறை மறப்பது, மன்னிப்பது
அதாவது நம்மை வஞ்சித்தவரை நம்மை காயப்படுத்தியவரை,
3 ஓய்வு நேரத்தை மிக பயனுள்ள வழியில் கழித்தல்.
.