நாம் இங்கு முக்கியமாய் கவனித்து அறிந்து கொள்ளவேண்டியது.
ஒவ்வொருவரும் குடும்பங்களாக
அதாவது தாய், தந்தை, குழந்தைகள் அண்ணன், தம்பி, கணவன், மனைவி,
காதலன், காதலி என்று சார்ந்து இருந்து
நாங்கள் ஒன்று என்று சொல்லிக்கொண்டாலும்,
ஒவ்வொருவரும் தனிமைப்பட்டே வாழ்கின்றனர்