சார்ந்திருத்தலால் எதைப்பற்றியும் சுயமாக பார்க்கும் தன்மையிழந்து விடுகிறது.
அதன் மூலம் ஒரு சார்பாகவே சிந்திக்க தோன்றுகிறது
அதனால் உண்மைநிலையை உணர முடிவதில்லை.
இதுவே
வாழ்வின் எல்லா சோகங்களுக்கும், திருப்தியின்மைக்கும்,
அஸ்திவாரம் ஆகிவிடுகிறது.