கனவில் பெற்ற மந்திர உபதேசம் நனவில் உண்மையாகின்றது,
கனவில் கிடைத்த நல்லாசியால்
காலையில் விழித்துக் கொண்டபின் விரும்பிய பொருள் கிட்டுதலும் காணப்படுகின்றது,
ஆகையால்
பொய்மையினின்றுங்கூட
மெய்மை முளைக்கலாம்
என்பது இதனால் அறியப்படும்.