தற்போது மத சந்தையில்
அழகிய புறத் தோற்றம் கொண்ட
எதற்கும் பயன்படாத பொருட்கள்
இப்போது
துன்பத்தை கண்டு
வேகமாக ஓடும் மக்களுக்கு
பரிசு பொருட்களாக
கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது மத சந்தையில்
அழகிய புறத் தோற்றம் கொண்ட
எதற்கும் பயன்படாத பொருட்கள்
இப்போது
துன்பத்தை கண்டு
வேகமாக ஓடும் மக்களுக்கு
பரிசு பொருட்களாக
கொடுக்கப்பட்டு வருகிறது.