நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும்.
மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள் :-
இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும்.
எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும்.
தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
காதுகளின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.
பஞ்சபூத சக்திகள் சமநிலை அடையும்.
காது சம்மந்தமான குரைபாடு உடையவர்கள் 40 நிமிடம் வரை செய்யலாம்
மற்றவர்கள் 10 நிமிடங்களுக்கு மேல் செய்ய வேண்டாம்.
எந்தப்பக்கக் காது குறைபாடு உள்ளதோ அந்தப்பக்க கையில் மட்டும் செய்தால் போதும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.
வயதானவர்கள், ஆசனநிலையில் அமர முடியாதவர்கள்
நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
தொடர்ந்து 40 நிமிடம் செய்ய முடியவில்லை என்றால்
காலையில்20 நிமிடமும்
மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.