வானொலி, தொலைகாட்சி, செய்தி தாள்கள், திரைப்படங்கள், மதங்கள், மற்றும் அதன் தலைவர்கள்
அரசியல் அமைப்புகள் அனைத்தும்
உங்கள் சிந்தனையையும் உணர்வையும் வடிவமைக்கின்றன
நீங்களும் இணங்க விரும்புவதால்
அவர்களின் வேலை எளிதாகிவிடுகிறது
J கிருஷ்ணமூர்த்தி
இது நிஜமா என்று அறியவேண்டுமானால்
நாம் நம்மை சோதித்து பார்த்தால் தான் தெரியும்
அப்படி சோதிக்கும் போது நடு நிலையில் இருந்து சோதிக்க வேண்டும்
அப்படி எல்லோராலும் முடியுமா
முடிந்தால்
J. கிருஷ்ணமூர்த்தி சொன்னது
சரியா தவறா என்பது தெரியவரும்