எப்படி ஒரு கயிறு
அதை உள்ளபடி அறிந்தவனுக்கும், அறியாதவனுக்கும்
இரண்டு வகையாகக் காட்சியளிக்கிறதோ
அப்படியே
ஆத்மா எப்பொழுதும் ( ஞானிக்குப் ) பரிசுத்தமாயிருப்பினும்
அஞ்ஞானிக்கு அழுக்கடைந்தது போல் தோன்றுகிறது.