கற்றுக்கொள்ள – ஆர்வமும் –
கற்றுக்கொண்டதை செயல் படுத்தவும்
உங்களுக்குள் ஆர்வத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்தது
எதைப்பற்றியும் அதாவது எந்த செயலைப் பற்றியும் திட்டமிடல் அவசியம் என்று போதித்து இருக்கும்.
அடுத்து காலம் தவறாமை எனும் விஷயத்தையும் விவரிக்கும்.