ஆத்மா இங்கே இப்பொழுது உளது,
இருதயத்திலுள்ள முடிச்சுகள் எல்லாம்
அவிழ்கின்றன என்பவை போன்ற சுருதி
வாக்கியங்களைக் கொண்டு ஒருவன்
ஜீவாத்மாவை பிரம்மம் என்று
இங்கேயே இப்பொழுதே
கண்டு கொள்ள வேண்டும்.
ஆத்மா இங்கே இப்பொழுது உளது,
இருதயத்திலுள்ள முடிச்சுகள் எல்லாம்
அவிழ்கின்றன என்பவை போன்ற சுருதி
வாக்கியங்களைக் கொண்டு ஒருவன்
ஜீவாத்மாவை பிரம்மம் என்று
இங்கேயே இப்பொழுதே
கண்டு கொள்ள வேண்டும்.