ஒருவன் சுருதியாலும், யுக்தியாலும்
அறிந்து கொள்ள வேண்டிய பெரிய விஷயம்
தான் ஆத்மா என்பதேயாகும் .
அஹங்காரம் முதலிய அனாத்மாவை ஆத்மா
என்று கொள்வது அறிவாகாது.
அனாத்மாவை ஆத்மா எனக்கருதும் பிழையை
ஒருவன் விட்டு விலக வேண்டும்.
ஒருவன் சுருதியாலும், யுக்தியாலும்
அறிந்து கொள்ள வேண்டிய பெரிய விஷயம்
தான் ஆத்மா என்பதேயாகும் .
அஹங்காரம் முதலிய அனாத்மாவை ஆத்மா
என்று கொள்வது அறிவாகாது.
அனாத்மாவை ஆத்மா எனக்கருதும் பிழையை
ஒருவன் விட்டு விலக வேண்டும்.