ஒவ்வொரு புலனும்
மற்ற புலனின் பணியில் தலையிடுவது இல்லை
ஆனால்
மனம் மட்டும் எல்லா புலன்களிலும் தலையிட்டு பணி செய்கிறது.
அதனால்,
அனுபவத்தின் தொகுப்பு மனதில் அமைகிறது.
சரி
இப்போது விஷயத்திற்க்கு வருவோம்.
அனுபவ பொருளான பெண்
எதனால் மற்றவைகளை விட முக்கியத்துவம் பெற்றாள்
என்றுபார்த்தால்
மற்ற பொருள்களிடம் நமக்கு
உறவோ, ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்போ இல்லை.
பெண்ணிடம்
உறவு, மற்றும் நாம் ஆதிக்கம் செலுத்தவும் முடியும்
அதனால் தான்
மற்ற அனுபவ பொருள்களை விட
பெண் முதன்மையானதாயிற்று.