ஒருவனுக்கு நான் என்னுடையது
என்ற சொற்கள் எப்பொழுது முற்றும்
அர்த்தமற்றவையாகின்றனவோ
அப்பொழுது
அவன் ஆத்மஞானியாகின்றான்.
எல்லா உயிர்களிலும் உறையும்
ஒரே ஆத்மாவைக் கண்டு கொண்டதாய்க்
கருதுபவன் அப்பொழுதும் தனக்குப்
பகைவர்கள் இருப்பதாய்க்
கருதுவானேயானால் அவன்
நெருப்பைக் குளிர்ந்ததெனக் கொள்பவனாவான்.