தோஷாதிகளின் மூத்திர நிறம்
மூத்திரமானது வாதத்தில் சிகப்பாயும்,
பித்தத்தில் மஞ்சள் நிறமாயும்,
கபத்தில் வெண்மையாயும்,
சந்நிபாதத்தில் கருப்பு நிறமாயும் இறங்கும்.
துவந்த தோஷ மூத்திர நிறம்
வாத பித்தத்தில் பொகை நிறமாயும் ( புகை )
வாத சிலேஷ்மத்தில் நுறை, நுறையாயும்,
பித்தசிலேத்துமத்தில் மிசிரமாயும் மூத்திரம் இறங்கும்.
மூத்திர பரீ¬க்ஷவிதி
அதிகாலையில் துத்திநாகம் அல்லது வெங்கலபாத்திரத்தில்
ரோகியை மூத்திரம் பெய்யச் செய்து அதில்
முதல் தாரையும், அந்திய தாரையையும் நிலத்தில் பெய்யும்படி செய்து
மத்திஸ தாரையைமாத்திரம் அந்த பாத்திரத்தில் பெய்யும்படிசெய்து
அதில் ஒரு சுப்பலால் தயிலபிந்துவை விடவும்.