அஞ்சேல்,
இறைவன் உன்னைப் பாதுகாத்துக் கொண்டேயிருக்கிறான்.
அவனுக்குரிய பணிகளைச் செய்.
சாதனங்கள் பழகு.
தினந்தோறும் சிறிது வேலை செய்தாலும்
மனத்திலிருந்து விணான நினைவுகளை நீக்கிவிடும்.
இப்பிரபஞ்சம் முழுவதும் பரந்து நிற்கும் இறைவனிடம் வேண்டிக்கொள்க.
அவன் தனது கருணையை உன் மீது பொழிவான்.