எந்த திட்டமும்
அது பெரியதோ,
சிறியதோ
காலத்தின் அனுகூலத்திலோ,
அல்லது
பிரதி அனுகூலத்திலோதான் இருக்கிறது
நாம் திட்டம் தீட்டலாம்
ஆனால்
முடிவு காலத்தைப் பொறுத்தது.
அதாவது,
காலமாகி இருக்கின்ற
கண்ணுக்கும், புலன்களுக்கும்,
அறிவுக்கும் புலனாகாத சக்தியைப் பொறுத்தது.