கடவுளை அறிந்து கொள்ள நம்பிக்கை தேவையா?
உண்மையில் அறிந்து கொள்வதைவிட
கற்றுக்கொள்ளுதல் மேலானது அல்லவா
நம்பிக்கைகளை கொண்டு கற்றுக்கொள்ளும் போது
நம்பிக்கைகள் நம்மை ஒரு முடிவுக்கு அழைத்து செல்லுகின்றன
அப்படி நம்பிக்கை அழைத்து சென்ற முடிவு
சரியானதாக இருக்குமா என்ற ஐயம் குழப்பம் தான்
உலகில் உள்ள இத்தனை மதங்களுக்கும் காரணம்.
அதனால்
பிரிவுகள்,
பிரிவுகளால் பிரச்சனைகள்
அதில் எல்லை மீறும் போது வன்முறைகள்