அஞ்சற்க,
மனிதப் பிறவி துன்பங்கள் நிறைந்தது.
இறைவன் பெயரை ஒதிக்கொண்டே அவற்றை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும்.
இறைவனே மனித உருக்கொண்டு வந்தாலும்
அவனால் மனம், உடல் இவற்றின் காரணமாக உண்டாகும்
இன்னல்களினின்றும் தப்பிக்க இயலாது.