காதலும், வேதாந்தமும் ஒன்றா?
ஆம் என்றால்
வேதாந்தம் என்பது சிருஷ்டியின் தத்துவம்.
காதலும் சிருஷ்டியுடன் சம்பந்தப்பட்டது.
இல்லையென்றால்
வேதாந்தத்தில் உணர்வுகள் இருக்கும் தாமரை நீர் போல.
காதலில் உணர்ச்சிகள் இருக்கும்.
புயலும், சூறாவளியும், பூகம்பங்களும் போல.