இந்த சமுதாயத்தில் சட்ட விரோதமாக பணம் சம்பாதிப்பது என்ற பேச்சுக்கே இடமேயில்லை
சட்ட விரோதம் என்பது வியாபார லக்ஷ்ணங்களில் ஒன்று.
இதை புரியாதவர்கள்
வியாபாரத்தில் நியாயம், தர்மம்,
வியாபாரத்தில் வெளிப்படை
சட்டத்திற்க்குட்பட்ட வியாபாரம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள்.
அப்படி பேசிக் கொண்டிருப்பவர்கள்
உண்மையாகவே பாவம்.
நமஸ்காரங்க அய்யா
துணிச்சல் மிக்க
வியாபாரிகளின் எண்ணிக்கை
குறைவாக தான் இருக்கிறது.
ஆனால் பெரும்பான்மையான
வியாபாரிகள் பாவம் புண்ணியம் பார்க்கிறேன்
என்று எண்ணிக்கொண்டு
சப்பை கட்டு கட்டுவார்கள்.
நானும் அதில் ஒருவன்.