இப்பிறவி எடுத்ததே பூரணத்தை அறிய வேண்டிதான்
யோகமெல்லாம் பார்த்தவுடன் வருவதல்ல!!
கோடிக்கணக்கான ஜென்மத்தின் பயனால் வருவதாகும்!!!
மனதை கொண்டு போய் மூலத்தில் சேர் என்றவுடன் சேருமா,
சேராது
மாயை எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் சேரும்.
வணக்கமும், யோகமும் எதற்கு பயன்படும் என்று உதாசீனம் செய்தால்
ஒரு தொழிலும் பலியாது.
Informative ayya