தனிமையில் இருப்பவர்களுக்கு வேலை தான் துணை.
துன்பங்களையும், வேதனைகளையும் மட்டுமல்ல
ஆசைகளையும், இன்பங்களையும் கூட
வேலையில் ஈடுபட்டு தான் மறக்க வேண்டும்.
இந்த வித்தையை தெரிந்து பயின்று தெளிந்தவர்கள்
தன் நிலை மாறாமல் கெளரவத்தை இழக்காமல்
அவமானத்தை அடையாமல் கரையேறிவிடுகிறார்கள்.
இந்த வித்தை சூட்சமம் தெரியாதவர்கள்
பாவம்,
வேறு என்ன சொல்வது.
It is very informative ayya.i will stick to it.thank you ayya