தீமையைப் போக்கும் மருந்து நான். நான் குணமும் குறியுமற்றவன். நான் கருணையின் எல்லை. (அறம், பொருள், இன்பம், வீடு) என்ற நாலுவித புருஷார்த்தங்களையும் அளித்து அனைவரையும் பலவாறாய் விடுவிப்பவன் நானே. மூலிகைகளின் ஸாரம் நானே. உலகமாகிற சேலையின் ஊடும் பாவும் நானே. ஓங்காரமெனும் தாமரையினின்று எழும் ஆனந்தமாகிய நறுமணத்தால் மதங்கொண்ட தேனீ போன்றவன் நான். அறிபவன் நானே, அறிவின் சாதனங்களும் நானே, அறிபவன் அறிவு அறியப்படுவதென்ற மூன்றையும் கடந்து கேவலம் ஸத்ரூபமாயுள்ள ஆத்மாவும் நானே. பக்தியும் நானே, பூஜையும் நானே, மோக்ஷமும் நானே, மோக்ஷஸாதனமும் நானே, அனைத்துயிர்களையும் ஆள்பவன் நானே, சென்றது இருப்பது வருவது என்ற அனைத்திற்கும் மூலகாரணம் நானே. Category: ஆன்றோர்களின் ஆன்மீக போதனைகள்By admin@powerathmaAugust 26, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஆத்மாகருணைதேனீமருந்துமூலிகை Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்துNextNext post:அறநூல்களில் சொல்லப்பட்ட விதி களின்படி நடந்துகொண்டால்போதாதா? இறைவழிபாடுவேறுசெய்யவேண்டுமா?Related Postsஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?November 11, 2024ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15October 1, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14April 10, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13April 9, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12 April 8, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11April 7, 2023