நான் ஒன்றாயிருப்பவன் ‘ இது அது, ‘ இப்படி, அப்படி, இதைப் போல் என்ற வேறுபாடு என்னிடம் இல்லை. ஆசையற்றவர்களால் பூஜித்தற்குரியவன் எவனோ அவன் நானே. புண்ணியம், பாவம் என்ற உள்ளுணர்வு என்னிடம் இல்லை. ஒற்றுமையை விளங்கவைப்பவன் நான். வேதாந்த மகாவாக்கியத்தின் உண்மையை உணர்ந்து பரிசுத்தமான மனது படைத்தவர்களிடம் விளங்கும் பரதத்துவம் நானே. இரவின் இருள் போன்ற அஞ்ஞானத்தைப் போக்கும் சூரியன் நானே. Category: ஆன்றோர்களின் ஆன்மீக போதனைகள்By admin@powerathmaAugust 22, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஇருள்ஒற்றுமைபரதத்துவம்பாவம்புண்ணியம்வேறுபாடு Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் -1.22 .உபகிரக பலன்கள் விபரம் உபகேது .NextNext post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 36Related Postsஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?November 11, 2024ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15October 1, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14April 10, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13April 9, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12 April 8, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11April 7, 2023