நம் பண்பாட்டின் இயல்பான ஆதி அறிவு அப்படீங்கறது எப்படி இருந்ததுன்னு தெரியுமா?
ஒரு உதாரணத்தோட சொல்றேன்
வாழ்க்கையில் பணம், பணம் ஒடிட்டு இருக்க, அப்ப ஹான்னு உக்காந்து ஆகாசத்தை பாக்க தோணாதா,
தோணனும்
அப்படி பாக்க நாம நேரம் ஒதுக்கணும்.
அப்படி நாம ஒதுக்கறோமா நீயே கேட்டுக்க
அப்படி ஒதுக்குன நேரத்தை நாம கொஞ்சம் மதம் சம்பத்தப்பட்ட விஷயம்
கொஞ்சம் இலக்கியம் சம்பந்தபட்ட விஷயம்
அப்படீன்னு நாம் நம்மள செட் பண்ணிக்கணும்,
அப்பத்தான் நாம மனுஷனா இருக்கோம் அப்டிங்கறதே நமக்கு தெரியும்
பணம், பணம் என்று அரக்க பறக்க அலைஞ்சு வீட்டுக்கு வந்தா பேரக்குழந்தைக சிரிக்கும்.
அந்த சிரிப்ப, அந்த சந்தோஷத்தை, எந்த பணத்தினால தரமுடியும் எந்த பேங்ல போட முடியும்.
இதை யோசி
வாழறது எப்படின்னு யார் சொல்லாமலேயும் புரியும்
அப்படி புரியும் போது
நம் பண்பாட்டின் ஆதி அறிவு என்ன அப்படிங்கறதும் தெரியும்
It help me to understand to admire nature,see sky and feel it..