வார்த்தைகளுக்கு குதிக்காமல் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னவரின் கோபத்தை
எடுத்துப் போட்டுவிட்டு செய்தியை மட்டும் எடுத்துக் கொள்ளும் நிதானம் கைகூடும் போது,
ஒருவர் தன்னை பற்றி கூர்மையாய் யோசிப்பதற்க்கு, நிறைய வழிகள் இருக்கின்றன.
தலைமுறை, தலைமுறையாய் கூர்மையாய் யோசிக்க சொல்லி கொடுக்கப்பட்ட விஷயங்கள்
நாகரீகம் என்ற பெயரில் மறைந்து ஒழிந்து விட்டது.
அதனால் தொலைநோக்கு பார்வை என்பதே இல்லாமல் போய்விட்டது
தனக்கு பின் வரும் சந்ததியினரை பற்றிய நினைவே இல்லாமல் போய்விட்டது
என்ன செய்வது
வளர்ச்சி,நாகரீகம் என்ற போர்வையில் எல்லாம் மறைந்து கிடக்கிறது
என்று இதற்கு விடிவோ
I have not thought about my sadhadhi nor myself Ayya..it is helping me to know what it is.thank you ayya