சண்டை, கோபம்,
அதீத வருத்தம், புலம்பல்,
அழுகை, தனக்குதானே பேசிக்கொள்வது
போன்றவை
பாதி புத்தியின் குதியல்கள்.
அதனால்
புத்தியை முழுதாய் வைத்தால் இதிலிருந்து எல்லாம் தப்பிக்கலாம்
எப்படி புத்தியை முழுதாய் வைப்பது
மனதை அமைதியாய் வைத்தால் புத்தி முழுதாய் இருக்கும்
புத்தி முழுதாய் இருந்தால் தேவை இல்லாத குதியல்கள் இருக்காது
I am trying it by keeping my mind in peace