நாடி பார்க்கும் விதம் ….. மருத்துவன் நோயாளியின் வலது கையை முழங்கை முதல் நன்றாய் தனது இடது கையால் பிடித்து அந்த கையின் அங்குஷ்ட மூலத்தில் கீழ்பாக மத்தியில் தனது இடதுகை மூன்று விரல்களால் சதாவாதகதியை பரீக்ஷித்து ரோக நிதானத்தை தெரிந்துக் கொள்ள வேண்டியது. வைத்தியன் செய்கை …. வைத்தியன் அதிகாலையில் எழுந்து காலை கடன்களை முடித்து, கடவுளை தொழுது பரிசுத்தமாய், சுகமாய் உட்கார்ந்திருக்கும் ரோகியின் இடத்திற்கு ஏகி தானும் சுகாசீனனாய் ரோக நிதானத்தை அறிதல் வேண்டியது அவசியம். நாடி பரிக்ஷ நிஷித்த காலம் ….. எண்ணெய் தேய்த்து அப்யங்கன ( எண்ணெய் ) ஸ்நானம் செய்தவனையும், தூங்கிழித்துக் கொண்டவனையும், ஆகாரம் புசித்தவனையும் ( சாப்பிட்டவன் ) நாடி பரீக்ஷிக்கக் கூடாது ஏனெனில் மேல் கூறியவர்களின் நாடியானது கோடை காலத்து நதியின் பிரவாகத்தை ஒத்து இருக்கும். Category: மருத்துவம்By admin@powerathmaJune 12, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஆகாரம்கோடைநாடிமருத்துவன்வைத்தியன் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:பிரமாணம் அப்படீன்னா என்ன 2NextNext post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 31Related Postsஅனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 82July 25, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 81July 24, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 80July 23, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 79July 22, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 78July 21, 2024செவ்வாய் 12January 22, 2024