கேள்வி – அம்மா, என் மனம் அடிக்கடி அமைதியை இழந்து சிற்றின்பத்தையே நாடுகிறது. இது என்னை அச்சுறுத்துகிறது. பதில் – இதற்காக நீ பயப்பட வேண்டாம். இக்கலியுகத்தில் மனத்தால் தீங்கு நினைத்தால் பாவமாகாது என்பதை நான் உனக்கு அறிவுறுத்துகிறேன். இக்காரணத்தால் ஏற்படும் கவலைகளினின்றும் உன் மனத்தை விடுவி. இதற்காக நீ அஞ்ச வேண்டா. குழந்தாய், இம்மனம் மதங்கொண்ட யானையைப் போன்றது. வாயுவின் வேகத்தோடு மனமும் ஓடும். ஆகவே, ஒருவன் எந்நேரமும் விவேகத்தால் ஆராய்ந்து வரவேண்டும் இறைவனைக் காண அவன் கடுமையாகப் பாடுபடவேண்டும். அக்காலத்தில் எத்தகைய மனநிலையை நான் பெற்றிருந்தேன், தட்சிணேசுவரத்தில் இரவுக்காலத்தில் யாரோ ஒருவர் குழலூதுவார். அக் குழலோசையைக் கேட்கும்போது என் மனம் இறைவனைக் காணப் பேரவாக் கொள்ளும். அந்த ஒலி நேராக இறைவனிடமிருந்தே வருவதாக நான் கருதி, சமாதி நிலையில் ஆழ்ந்த விடுவேன். Category: ஆன்றோர்களின் ஆன்மீக போதனைகள்By admin@powerathmaMay 4, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஅம்மாகுழலோசைசமாதிமனம்விவேகம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:பர்வதாசனம் — PARVATHASANAM (பருமன் அல்லது ஊளைச்சதையினைக் குறைத்தல் )NextNext post:அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் — 10Related Postsஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?November 11, 2024ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15October 1, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14April 10, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13April 9, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12 April 8, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11April 7, 2023