பிங்களா நாடி ….. யாகம் முதலிய புண்ணிய கருமங்கள் செய்கிறவர்களை பிங்கலை என்னும் நாடி மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு இருதய ஸ்தானத்தின் வலது பக்கமாய் சிரசிலிருந்து சஹஸ்ராசக்கிரத்தை ஆதாரமாய்க் கொண்டு அக்கினி மண்டலம் வரையிலும் வியாபித்து அர்சராதிமார்க்கமாய் தேவலோகத்திற்கு போகும்படி செய்யும் இதற்கு தேவபானமென்றும் சொல்லுவார்கள். இட நாடி ….. பிதுருலோக பிராப்தி அடையும் படியான கருமங்களை செய்தவர்களை இடகலை என்னும் நாடி மூலாதாரத்திலிருந்து பிரயாணமாகி இருதய ஸ்தானத்து இடது பக்கமாய் சிரசிலிருக்கும் சஹஸ்ராசக்கிரத்தை அடைந்து சந்திரமண்டலம் வரையிலும் வியாபித்து தூமமார்க்கமாய் பிதுருலோகத்தை அடையச் செய்யும். இந்த இடகலை, பிங்கலை, என்னும் இரண்டு நாடிகள்தான் உஸ்ஸவாச நிஸ்ஸவாசத்திற்கு ஆதாரமாயிருக்கும். சுஷ்ம்னா நாடி ….. குதஸ்தானம் முதல் சரீரம் வரையிலும் வியாபித்து வீணாதண்டாகாரமாகிய அஸ்தி பிரம்மலோக பிராப்திக்கு காரணமாகிய சுழிமுனை ஆதாரமாகையால் அதற்கு பிரம்மதண்டமென்றும் பேராம். Category: மருத்துவம்By admin@powerathmaMay 1, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஇடகலைபிங்கலைபிராப்திமூலாதாரம்ம்யாகம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 1 கோள்களின் கோலாட்டத்தின் படிNextNext post:ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 13Related Postsஅனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 82July 25, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 81July 24, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 80July 23, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 79July 22, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 78July 21, 2024செவ்வாய் 12January 22, 2024