தச நாடிகளின் ஸ்தானங்கள் ….. இடது நாசிகையில் இடகலையும், வலது நாசிகையில் பிங்கலையும், ( பிரம்மாந்தித்தில் ) சுஷ்ம்மணாவும், இடது நேத்திரத்தில் காந்தாரியும், வலது கண்ணில் ஹஸ்திஜிம்மையும், வலது கையில் பூஷா என்கிற நாடியும் இடது கையில் யசஸ்வினியும், நாவில் அலம்புசை என்னும் நாடியும், ஆண்குறியில் குஹ¨ என்கிற நாடியும், சிரத்தில் சங்கினி என்கிற நாடியும் வியாபித்திருக்கும். தச நாடிகளை ஆக்கிரமித்திருக்கும் தசவாயுவுகள் ….. பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிருசுரன், தேவதத்தன், தனஞ்சயன் என்கிற தசவாயுவுகள் சகல நாடிகளிலும் சஞ்சரித்துக் கொண்டு இருக்கும். ஆதிலும் இந்த பத்தில் பிராணன் ஈராகவியானன் வரையிலுள்ள ஐந்து வாயுவுகள் முக்கியமானவைகள். இந்த ஐந்தில் பிராணன் அபானன் முக்கியமானவைகள் இவ்விரண்டிலும் பிராணன் மிகவும் முக்கியமானது. Category: மருத்துவம்By admin@powerathmaApril 6, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMஅபானன்அலம்புசைஉதானன்காந்தாரிகிருசுரன்கூர்மன்சமானன்தனஞ்சயன்தேவதத்தன்நாகன்பிராணன்யசஸ்வினிவியானன் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:பிரபஞ்ச சக்திகள் 1NextNext post:பிரபஞ்ச சக்திகள் 2Related Postsஅனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 82July 25, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 81July 24, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 80July 23, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 79July 22, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 78July 21, 2024செவ்வாய் 12January 22, 2024