எதனையேனும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்
என்ற விருப்பம் எழுமேயானால்,
தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க
ஆண்டவனையே வேண்டுக.
அவன் உன் மனத்திலுள்ள அழுக்கையும்,
துயரத்தையும் போக்குவான். பின்பு
உனக்கு எல்லா வற்றையும், விளங்கும்படி செய்வான்.

