அவித்தை (அஞ்ஞானம்). உடல் முதலிய தொகுதிகளை ‘ தான் ‘ அல்லது ‘ ஆத்மா ‘ எனக் கொள்வது அவித்தை அல்லது அஞ்ஞானம். (வெளிச்சம் குறைந்த இடத்தில்) ஒரு பழுதை பாம்பெனக் கருதப் படுவது போலும், முத்துச் சிப்பி வெள்ளியெனக் கருதப்படுவது போலும், அஞ்ஞானியால் உடல் ஆத்மா எனக்கருதப்படுகிறது. ஒரு ஸ்தம்பம் ஆள் என்று தவறாய்க் கருதப்படுவது போலும், கானல், நீர் என்று கருதப்படுவது போலும், அஞ்ஞானியால் உடல், ஆத்மா எனக் கருதப்படுகிறது. ஸம்ஸாரம் எனப்படும் தோற்ற உலகம் மதிமயக்கத்தின் விளைவு. அது பாரமார்த்திக உண்மையன்று. ஆத்மா ஒன்றேயாகியது, பாகங்களாய்ப் பிரிக்க இயலாதது. உடலோ பல பாகங்களையுடையது, அப்படியிருந்தும் உலக மக்கள் அவ்விரண்டையும் ஒன்று போல் எண்ணுகின்றனர், இதையல்லாது வேறு எதை அஞ்ஞானம் எனக்கூறுவது. Category: ஆன்றோர்களின் ஆன்மீக போதனைகள்By admin@powerathmaJanuary 29, 2021Leave a commentTags: அஞ்ஞானம்ஆத்மாஉடல்உலகம்ஸம்ஸாரம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 6NextNext post:ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு. 2Related Postsஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?November 11, 2024ஸ்ரீ சங்கரரின் வாக்கு 15October 1, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 14April 10, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 13April 9, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 12 April 8, 2023ஸ்ரீ சங்கரரின் வாக்கு 11April 7, 2023