வீட்டுக்கு உள்ளேயோ, வெளியிலோ
ஒலிகளின் உணர்வே இல்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து,
அங்கே புற மனதின் எண்ணங்களோ, சிந்தனைகளோ
கொஞ்சம்கூட இல்லாமல் மவுனமாக அமருங்கள்.
இந்த மவுன நிலையில் இடைவிடமல் தினமும் தனித்திருந்து
உங்களுக்குள் நீங்களே ஒடுங்குங்கள்.
இந்த மவுனப் பெருநிலையில் ஒரு ஒசை கேட்கும்.
இந்த ஒசை உங்கள் உள்மனம் இயங்கும் ஒசை.
இந்த ஒசை எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கும்
சர்வ சக்தி வாய்ந்தது.
அந்த ஒலியற்ற ஒசை உங்கள் காதுகளில் ஒலித்துவிட்டால்
உங்களால் இயக்கமுடியாதது எதுவும் இல்லை.
நமஸ்காரங்க அய்யா
இந்த ஒளியற்றை ஓசைக்கு
பெயர் உண்டா ?
ithuthaan pear
இதுதான் பெயர்
அய்யா புரியவில்லைங்க
நமஸ்காரங்கஐயா
ஒளியற்ற ஓசைக்கு பெயர் இருக்குதுங்களா!