Skip to content
நாம் தெரிய நினைப்பதும்,
நாம் அடைய நினைப்பதும்
முயற்சிக்காமல் கிடைக்காது.
முயற்ச்சி தொடர்ந்து வரவேண்டும்.
அதற்க்கு வைராக்கியம் தேவைப்படுகிறது.
அந்த வைராக்கியம் கைவர பெற்றால்
முயற்ச்சி என்பது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும்
அப்படி
முயற்ச்சி தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும்போது
நாம் அறிய நினைப்பது
அடையநினைப்பது
நமக்கு கைகூடும்.
அது
எந்த விஷயமாக இருந்தாலும் சரி
அதாவது
பணம், பதவி, மண், பெண், பொன், தெய்வீகம் போன்ற
எந்த விஷயங்களாக இருந்தாலும்
நமக்கு
தொடர்ந்த முயற்ச்சியும்
அதை
தொடர்ந்து செய்யக்கூடிய வைராக்கியமும் இருந்துவிட்டால்
நாம்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
Go to Top
I was not utilising so far..I accept these information for my development ..I will try my level best to work for it ayya.thank you ayya.