Skip to content
நெற்றிக்கு நடுவே சுடரை நிறுத்தி
யோசிக்கும் விஷயத்தை
அந்த சுடரினில் வைத்து
அந்த விஷயத்திற்குள் நேர் கோடாய் இறங்கி
ஒன்றன்பின் ஒன்றாய் கேள்வி கேட்டு,
பிரித்து அறிந்தால்
குழப்பங்கள் தெரியும்.
பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும்.
Go to Top
Superb ayya . thank you.