ஆசான் இல்லாத இடத்தில் ஒழுங்கு இல்லை.
ஒழுங்கீனம் ஆளும் இடத்தில் ஆசான் இருப்பதில்லை.
இரவு என்பது பகலின் பிரதிபலிப்பு
பகலின் வெப்பம் இரவில் சுடும்
பகலின் சூரிய ஒளி தான்
இரவில் மதியொளியாக மனதை குழப்பும்
மனிதனின் பகல் இளமை
மனிதனின் இரவு முதுமை.
ஆசான் இல்லாத இடத்தில் ஒழுங்கு இல்லை.
ஒழுங்கீனம் ஆளும் இடத்தில் ஆசான் இருப்பதில்லை.
இரவு என்பது பகலின் பிரதிபலிப்பு
பகலின் வெப்பம் இரவில் சுடும்
பகலின் சூரிய ஒளி தான்
இரவில் மதியொளியாக மனதை குழப்பும்
மனிதனின் பகல் இளமை
மனிதனின் இரவு முதுமை.