ஒவ்வொரு நாளும் அதிகமாக உழைக்கும்
நேரங்களுக்கிடையிலும், பிரார்த்தனைக்கென்று
சிறிது நேரத்தை ஒதுக்கிவை.
நான் தட்சிணேசுவரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக
வாழ்ந்த காலங்களிலும் பிரார்த்தனையையும்
தியானத்தையும், பழகிவந்தேன்….
மனக் கவலையிருப்பதாக முறையிடும்
என் சகோதரியும் அவ்வாறு செய்யட்டும்.
நாடோறும் விடியற்காலையில் மூன்று மணிக்கு
எழுந்து தியானத்திற்கு அவள் அமர்வாளாக,

