செவ்வாய் :- செந்நிறமானது, புதனைவிட சற்று பெரியது சூரியனில் இருந்து 22.7 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது சூரியனை சுற்றி வர 687 நாள் தன்னைத்தானே 24.87 நிமிடங்களில் சுற்றுகிறது. இங்கே பல எரிமலைகள் உள்ளன. புதன் :- சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. இது சூரியனுக்கு 5 கோடி 80 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரிய உதயத்திற்கு முன்னரோ அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு சற்று பின்னரோ புதனை வானத்தில் பார்க்கலாம். இது சூரியனை சுற்றிவர 88 நாள் வியாழன் ( குரு ) :- சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரியது வியாழன். சூரியனுக்கு 77.3 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனை ஒரு முறை சுற்றி வர 12 ஆண்டுகள். இது தன்னைத்தானே 9 மணி 50 நிமிடத்தில் சுற்றுகிறது. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaAugust 21, 2020Leave a commentTags: divine power athmaபுதன்வியாழன் ( குரு ) :- Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:வளர்ச்சின்னா என்னNextNext post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.2 – ஜோதிட கலை பற்றி சில விஷயங்கள் சுக்கிரன் :- சனி :-Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024