அகிலமெங்கும் பரந்து விரிந்திருக்கும் சக்தி மயமான ஆற்றலும் திறனும் மனிதனுள் அடக்கம். பரவிவிரிந்திருக்கும் அந்தப் பூரணத்தின் சர்வ சக்தி வடிவே மனிதன். தன்னுள் அடங்கி ஒடுங்கியிருக்கும் பிரம்மாண்டமான சக்தியை வெளிக்கொணர்ந்து விரிக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு. இந்த அறிவின் வினையே கடவுள் என்று மனிதன் அறிந்து விட்டால், தன்னிலிருந்து பேராற்றலை அவன் வெளிப்படுத்தமுடியும். Category: உற்றுப்பார் உணரப்பார்By admin@powerathmaSeptember 4, 20206 CommentsTags: divine power athmaஅறிவின் வினைஆற்றல்கடவுள்சக்தி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:மகாமுத்ரா — MAHAMUDRANextNext post:அர்த்த மத்ச்யேந்திராசனம் — ARDHA MATSYENDRASANAMRelated Postsஇதை புரிந்ஞசுக்க முடியுமாDecember 3, 2024வாழ்க்கையின் ஓட்டமேDecember 2, 2024மனதை கொண்டு தேடும் முறைDecember 1, 2024ஒவ்வொரு நாளும் காலம்October 31, 2024வெற்றியாளர்கள்October 30, 2024லோகாதாய வாழ்க்கையினால்October 29, 2024
நமக்குள் இருக்கும் கடவுள் என்ற அந்த ஆன்ம சக்தியை வெளிக்கொணர நம்மை நாம் அறிதல் வேண்டும் அதற்கு மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யப் பழக வேண்டும் அதற்கு குருவருளும் திருவருளும் துணை நின்று நம்மை வழி நடத்த வேண்டும் Reply
வணக்கம் ஐயா மனிதசக்தி ஒரு மாபெரும் சக்தி இதை நமக்குள் நாம் உணரவேண்டும்
மனிதனுள் இருக்கும் இந்த சக்தியை வெளிக்கொணர என்னன்ன வழிகள் உள்ளது அய்யா?
நமக்குள் இருக்கும் கடவுள் என்ற அந்த ஆன்ம சக்தியை வெளிக்கொணர நம்மை நாம் அறிதல் வேண்டும் அதற்கு மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யப் பழக வேண்டும் அதற்கு குருவருளும் திருவருளும் துணை நின்று நம்மை வழி நடத்த வேண்டும்
நல்ல பதிவு
வணக்கம் ஐயா அழகான கருத்தக்கள்
Human being as born it’s a gift of nature.