Skip to content
முலாம் பழம்
கோடைக் காலத்தில் இயற்கை நமக்கு அளித்த மிகப் பெரிய கொடை இந்த முலாம் பழம்.
75 சதவீதம் நீர் சத்தும், இரும்பு சத்தும் நிறைந்தது.
உடலிற்க்கு குளிர்ச்சியை தந்து கோடைக் கால உஷ்ணத்தைத் தாங்கும் சக்தியைத் தருகிறது.
பயன்கள்
இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்
உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்
கோடைக் காலத்தில் ஏற்படும் கட்டிகள், பருக்களையும் போக்கும்
மலச்சிக்கலைப் போக்கும்
சிறுநீரை அதிக அளவு உற்பத்தி செய்து தேவையற்ற அசுத்தங்களை வெளியே கொண்டு வரும்.
Go to Top