நம்
வாழ்க்கையை
கடந்து செல்லும்
ஒவ்வொருவரிடமிருந்தும்
நாம் எதையாவது
கற்றுக்கொள்கிறோம்..
சில பாடங்கள்
வலிமிகுந்தவை..
சில வலியற்றவை..
வலி அல்ல இங்கு விஷயம்
கற்றுக்கொள்கிறோமா
இல்லையா என்பதே
விஷயம்
கற்றுக்கொள்ளும் ஆர்வம்
வலியை பொருட்படுத்தாது
உண்மையில்
அனைத்தும்
விலைமதிப்பற்றவை!