மேஷம் – சிம்மம் – தனுசு :- இது சத்திரிய பாவ ராசிகள், இதில் ஒன்றில் லக்கினம் அமைந்து சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகள் ஒன்றில் இருப்பின் எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் எதிர்ப்புகளைக் கண்டுபயப்படாத நிலை, துணிவு, தைரியம், எதிலும் முந்திக் கொள்ளும் குணம், அரசு நிர்வாகம், அரசியல் தொடர்புகளில் மிகுந்த திறமை, மற்றவர்களின் தவறைக் கண்டு கொதித்து எழுவது, சுயநலம், சகாஸம், வீரம், பராக்கிரமம், தண்டிக்க ஆசைப்படுதல், மற்றவர்களைத் தன் பாதைக்குக் கொண்டு வர முயற்சித்தல் குறுகிய காலத்தில் பெரும் பணம் தேடும் ஆர்வம், தன் வழியில் குறுக்கீடு செய்பவர்களை வெறுத்து ஒதுக்குதல் எத்துறையிலும் முதன்மை பெற ஆர்வம் கொள்ளுதல் பிறர் தவறுகளை சுட்டிக்காட்டும் குணம் கொண்டவர்கள். புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது என்ற கொள்கையை உடையவர். இவர்களுக்கு தெய்வபக்தி உண்டு என்பதை வெளியே காட்டிக் கொள்ளாதவர்கள். நியாயம், தர்மம் புண்ணியத்திற்கு துணை நிற்பவர்கள். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaJanuary 14, 2021Leave a commentTags: aathmaaசகாஸம்சத்திரிய பாவ ராசிகள்சுயநலம்பராக்கிரமம்வீரம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:நபும்ஸக நிலை அறிய விதிகள் 2NextNext post:வைசிய பாவ ராசிகள் கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6January 31, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 5January 30, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 4January 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 3January 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 2January 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு. 1January 26, 2026