“கன்னி லக்கினத்தக்கசுரருக்கிறைபொன் காரியுஞ்சுபர்மதியரிசேய் மன்னிய மூவரசுபராங்கவி மாலுமேயோக காரகராம் உன்னியவன்னோர்மருவினுமதிக யோகமே தரவரவசுபர் பன்னுமாரகராமாரகத்தானப் பதிவரிற்கண்டமாம்பலனே ” (யவன காவியம் ) செவ்வாயுஞ் செம்பொன்னுஞ்சேரா மதியுமிவர் செவ்வாயர் வெள்ளி விளம்புங்கால் – ஒவ்வசுபன் பார்ப்பவனும் பங்கய்மா வைரிமைந்தன்னானிவர்கள் ஆர்ப்பொருமாயோகத்தாராங்கு ” (தாண்டவ மாலை ) “மாதேகன்னி சேய்மதிபொன் மன்னும் பாவர் புதன் சுபனாகும் காலேயோகம் புந்திபுகர் ” (ஜாதக அலங்காரம் ) மேற்கண்ட கவிகளின்படி 1 – 10 – க்கு புதனும், 2, 9 – க்கு சுக்கிரனும் 5 – 6 – க்கு சனியும் ஆதிபத்தியம் பெறுவதால் இந்த கன்னி லக்கினக்காரர்- களுக்கு இவர்கள் யோக பலன்களைத் தருவார்கள் என்றும், குரு 4 – 7 – க்கும்,செவ்வாய் 3 – 8 -க்கும், சந்திரன் 11 – க்கும், சூரியன் 12 – க்கும் ஆதிபத்தியம் பெறுவதால் இவர்கள் தீமையான பலன்களைத் தருவர் எனவும், யோக கிரகங்களுடன் சேர்ந்த இராகு-கேது யோக பலன்களையும், தீமைதரும்கிரகங்களுடன் சேர்ந்த இராகு – கேது தீமையான பலன்களையும் தருவார்கள் எனவும் ஜோதிட சுருதிகள் சொல்லுகின்றன. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 23, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMகன்னி லக்னம்செவ்வாய்புதனும் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 15NextNext post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்னம் 2Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024