இந்த மிதுன லக்கினக்காரகர்கள் எக்காரணம் கொண்டும் மனம் தளர்ந்தவிடக்கூடாது மனம் தளர்ந்தால் மென்மேலும் சிக்கல்களே தொடரும். ஆகவே எவ்வித சோதனைகள் வந்தாலும் துணிந்து போராடினால் நிச்சயமான வெற்றி உங்கள் பக்கம்தான்-இதில் சந்தேகமில்லை. இதே லக்கினத்திற்கு, அந்தணரும் கேந்திரமேர அவர் செய்யும் கொடுமையது மெத்தவுண்டு குரு 1,4,7,10-ல் இருப்பது தவறு. ஆயுள் குற்றத்தை தர இடம் உள்ளது. மிதுன லக்கினத்திற்கு குரு பலம் பெறுவது தவறு 9 – ல் வரும்போது பலன் சொல்ல முடியாத நிலையே. செப்புவாய் உபயத்தில் செனித்த பேர்க்கு சிறந்த தொரு சப்தமனு மாகாதப்பா இந்த பாடலும் குருவைப் பற்றி நல்ல பலனை சொல்லவில்லை. பத்தாமிட மீன மாகில் அதில் பவுமனும் பால் மதி சேர்ந்திருந்தாலும் சிறப்பாக கங்கா ஸ்நானம் செய்வாண்டி இப்பாடலில் செவ்வாய், சந்திரன் 10-ல் இருந்தால் புண்ணிய தீர்த்தம் ஆடும் வாய்ப்பு கிட்டும் என சொல்கிறது. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 16, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMகுரு பலம்சந்திரன்செனித்தசெவ்வாய் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:சக்கராசனம் — CHAKKARASANAMNextNext post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 9Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024