ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, குரு 8, 11 – க்குடைய ஆதிபத்தியம் பெறுகிறார். சந்திரன் 3 – ஆம் ஆதிபத்தியமும், சுக்கிரன் 6 – ஆம் ஆதிபத்தியமும் பெறுகிறார்கள். இதில் குருவுக்கு மட்டும் இரண்டு மாரகாதிபத்தியம் ஏற்படுவதால் அவர் கொல்லத்தகுதி உடையவராகிறார். இதில் குருவும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றோ – பார்வை பெற்றோ ( அ ) வேறு வகை தொடர்புகைளப் பெற்றாலும், சுக்கிரனும் ஒரு மாரகரே. சந்திரன் மாரகத்தன்மை வலுப்பெற்றவர் அல்ல. புதன் பஞ்சாமாதியத்தினால் சுபராயினும், இரண்டுக்குடைய ஆதிபத்தியமும் பெறுவதால் அசுபராகிறார். பெரும்பாலும் புதன் ரிஷப லக்கினத்திற்கு யோகப் பலன்களைத் தருவதில்லை. குருவின் தொடர்பை பெறாத சனி, ரிஷப லக்கினத்திற்கு பாதகாதிபதி என்ற தன்மையை இழந்து, யோகர் அகி சுபபலன்களை அள்ளித் தருவார். சூரியன்-செவ்வாய் ரிஷப லக்கினத்திற்கு அதிக பாதிப்பைத் தருவதில்லை. ஜாதகரை வீழ்ச்சி பெறவும் வைப்பதில்லை. ராகு-கேது ஆகியோர் சனி,புதன்,சுக்கிரன்,சூரியன், ஆகிய கிரகங்களின் தொடர்பை பெற்றால் பாதிப்பைத் தருகிறார்கள். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 10, 2021Leave a commentTags: சுக்கிரன்சூரியன்னிபுதன்யோகப் பலன் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்.NextNext post:பிலவ ஆண்டு (2021-ஏப்ரல் 14-ந்தேதி முதல் 2022 ஏப்ரல் 13-ந்தேதி வரை) பொது பலன்கள்:Related Postsநட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 6January 31, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 5January 30, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 4January 29, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 3January 28, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு 2January 27, 2026நட்சத்திர எதிரிடையில் பாவ ஆய்வு. 1January 26, 2026