பூரண பாவியான சனி, துலாம் லக்கினத்திற்கு பூரண சுபராகி விடுவதால் யோகத் தன்மை பெற்று நல்ல பலன்களைத் தரவல்லவராகி விடுவதாக நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது. அனால், இவர் தசா புத்திகள் நடக்கும்போது ஏற்படும் பலன்களை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். பலவிதமான சோதனைகளுக்கு உட்பட்டு வருபவர்களுக்கு தெரியும். பலாபலன்களில் பாதிப்பை எழுத இடம் தராத சனி இங்கு பாபியாக செயல்படும் காரணம் ? கிருத்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், சித்திரை, மிருகசீரிடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, நட்சத்திரம் பெற்ற சனி பாபியாகி மிகவும் பாதிப்பான பலன்களைத் தருவது உண்மையே. சூரியன், ராகு, கேது, செவ்வாய் ஆகியோருக்கு குருவின் பார்வையோ, சேர்க்கையோ துலாலக்கின ஜாதகருக்கு இருப்பின் புத்திரர் கணவன், மனைவி, தொழில், குடும்ப ஒற்றுமை, தனநிலை போன்றவைகளில் பாதிப்பைத் தந்து விடுகிறது. தீராத நோய் தொல்லைகளையும் தரலாம். மேலே சொல்லப்பட்ட நட்சத்திரத்தை பெறாத சனி யோகபலன்களை நிச்சயம் தருவார். இந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு தர்ம கர்மாதிபதி யோகம், கஜகேசரியோகம், குரு மங்களயோகம் பலன் தருவதில்லை. அதியோகம், சசிமங்களயோகம் போன்றவைகள் நன்மை பல தருகிறது. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaMarch 1, 2021Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMகஜகேசரியோகம்குடும்ப ஒற்றுமைகேதுசூரியன்செவ்வாய்தனநிலைதர்ம கர்மாதிபதி யோகம்தொழில்ராகு Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:உரையாடலின் ஒரு பகுதி 6NextNext post:படித்தல் என்றால் என்ன சு- ப- வீ பார்வையில்Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024